|
Welcome to Chinnakuyili village home page. A small beautiful village located 23 KM away from Coimbatore City.
Our village has its own culture and rich in its tradition.
You can navigate our home
page by clicking the above links.
You can drop your comments at
our
mail box.
Your
comments are very valuable to improve
our website and encourage my
work
towards maintaining our home page.
My village is also spelled as Chinnakuyil,
Chinnakuili, chinnakuilai and
chinnakuil. However in government officies like Post office it is spelled as "Chinnakuyili". This page will be updated frequently and you can find all latest happening in our
village here.
Last updated
- Monday, May 28, 2007 17:00:00 HRS
|
அருள்மி்கு மாரியம்மன் திருவிழா
சின்னகுயிலி
நாள்
- 28 மே 2007
(திங்கள் கிழமை)
எங்கள் கிராமத்தில் ஆண்டு தோறும் அருள்மி்கு
மாரியம்மன் திருவிழா வைகாசி மாதம் மி்க விமரிசயாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் சர்வசித்து வருஷம், வைகாசி மாதம் 30 மற்றும் 31
(ஜூன் 13, 14 புதன், வியாழக்கிழமை)ஆகிய தினங்களில் மி்கச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக
வைகாசி 29 செவ்வாய்கிழமை இரவு அம்மன் அழைப்பு நடைபெறும். வைகாசி 30 புதன்கிழமை அன்று
முக்கிய விழாவாக அம்மன் விசேஷ அலங்கார மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெறும். இதில் எங்கள் கிராம மக்கள் அனைவரும் தங்கள் வேற்றுமைகளை
மறந்து ஒற்றுமையாக கலந்து கொண்டு எங்களை எல்லாம் நோயற்று, மகிழ்சியாகவும், குறையில்லாமலும் காப்பாற்றும் மாரியம்மனை வணங்குவோம்.
விழாவின் இறுதியாக வைகாசி 31 வியாழக்கிழமை, மஞ்சள் நீராட்டு விழாவும் அன்று இரவு அம்மன் அபிசேஷ பூஜை நடைபெரும். அத்துடன் விழா
இனிதே நிறைவடையும்.
தாங்கள் அனைவரும் இவ்விழாவிற்கு வருகை தந்து, எல்லாம் வல்ல மாரியம்மனின் அருள் பெருமாறு அன்புடன்
வேண்டுகிறோம்.
|
|